×

விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் : அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை : விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “நடிகர் விஜய்யை பொறுத்தவரைக்கும் உதயநிதி ஸ்டாலின் மூலம் எனக்கு கிடைத்த அருமையான அண்ணன்; நேரடியாக பேசும் போது அன்பொழுக பேசக்கூடியவர்.உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்; கொள்கைகள் வரும்பொழுது கட்சியின் நோக்கம் தெரியவரும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன் : அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Minister ,Anbil Mahesh ,Chennai ,Udayanidhi ,Stalin ,Udayanidhi Stalin ,Anpil Mahesh ,
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...